எனக்கு இந்த சவாரி மிகவும் பிடித்திருக்கிறது முன்னால் ஒரு மனிதனை நம்பி ஏறிக் கொண்ட வரை பெயரில் மனிதனாய் நிஜத்தில் நேசமாய் மிருகமாய் இத்தனை உரிமையுடன் என்னை கூட்டிக் கொள்ளும் ஜீவனுடன் எத்தனை தொலைவு வேண்டுமென்றாலும் பயணிக்க ஆசை ..
உயிர் இல்லா சிக்னல்கள் புரியும் இவனுக்கு உயிரின் உணர்வுகள் புரியாது போகுமா என்ன..
இவனுக்கும் பசி வருகிறது தூக்கம், ஏன் துக்கமும் தான்.. புதிது புதியதாய் ஏதேதோ செய்கிறான்.. என்னால் இயலாது.. போட்டிகள் புதுமைகள் வசதிகள் எத்தனையோ அழுத்திய போதும் சேர்கிறான் செய்கிறான் இவன் சாதனைகள் புரிகிறதோ பிடிக்கிறதோ இவன் மனிதம் எனக்குப் பிடிக்கிறது..
என்னை கூட்டிக் கொள்ளும் இந்த ஜீவனுடன் எத்தனை தொலைவு வேண்டுமென்றாலும் பயணிக்க ஆசை ..
4 comments:
//பெயரில் மிருகமாய்
நிஜத்தில் நேசமாய்//
ரசித்த வரிகள்...
superb.thanks for sending. vgk
வார்த்தைகள் என்ன அருமையாக அதனதன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு தம்மை த்தாம் அலங்கரித்துக் கொள்கின்றன !
எனக்கு இந்த சவாரி
மிகவும் பிடித்திருக்கிறது
முன்னால் ஒரு மனிதனை
நம்பி ஏறிக் கொண்ட வரை
பெயரில் மனிதனாய்
நிஜத்தில் நேசமாய் மிருகமாய்
இத்தனை உரிமையுடன்
என்னை கூட்டிக் கொள்ளும்
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..
உயிர் இல்லா சிக்னல்கள் புரியும் இவனுக்கு
உயிரின் உணர்வுகள் புரியாது போகுமா என்ன..
இவனுக்கும் பசி வருகிறது
தூக்கம், ஏன் துக்கமும் தான்..
புதிது புதியதாய் ஏதேதோ செய்கிறான்..
என்னால் இயலாது..
போட்டிகள் புதுமைகள் வசதிகள்
எத்தனையோ அழுத்திய போதும் சேர்கிறான் செய்கிறான்
இவன் சாதனைகள் புரிகிறதோ பிடிக்கிறதோ
இவன் மனிதம் எனக்குப் பிடிக்கிறது..
என்னை கூட்டிக் கொள்ளும் இந்த
ஜீவனுடன்
எத்தனை தொலைவு
வேண்டுமென்றாலும்
பயணிக்க ஆசை ..
Post a Comment